புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தண்டந்தோட்டத்தில் நாளை "அம்மா'  திட்ட முகாம்

கும்பகோணத்தை அடுத்த  தண்டந்தோட்டம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) நடைபெறுகிறது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:47 am

DIN

கும்பகோணத்தை அடுத்த  தண்டந்தோட்டம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) நடைபெறுகிறது. 
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
கும்பகோணத்தை அடுத்த தண்டந்தோட்டம் கிராமத்தில் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதில் பிறப்பு, இறப்புச் சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை பெயர் திருத்தம், பட்டா பெயர் மாற்றம், முதல் பட்டதாரி சான்று போன்றவற்றுக்கான மனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து கொடுத்து, உடனுக்குடன் தீர்வு சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.