பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலர் ஏ.ஜி.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களின் சேம நல நிதியை ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com