புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் வீரமணி. இவர் தூய்மைப் பணியில் கவனமின்றி செயல்படுவதாகவும்

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:08 am

DIN

பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் வீரமணி. இவர் தூய்மைப் பணியில் கவனமின்றி செயல்படுவதாகவும்,  டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை கண்காணிக்காமல் இருந்ததாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து,  புகாரை விசாரித்த ஆட்சியர் ஆ. அண்ணாதுரை,  பணியில் கவனம் செலுத்தாமல் இருந்தது தொடர்பாக வீரமணியை தாற்காலிகமாக பணி நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.