புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்புறம்பியம் பகுதிகளில் நவம்பர் 18 மின்நிறுத்தம்

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:13 pm

DIN

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (நவ.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருப்புறம்பியம், நீலத்தநல்லூர், தேவனாஞ்சேரி, இன்னம்பூர், கொந்தகை,  திருவைக்காவூர், பொன்பேத்தி, சத்தியமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று 
தமிழ்நாடு மின்சார வாரியத்தின்இயக்குதலும் பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.