பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மெலட்டூரில் மின்வெட்டை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது

பாபநாசம் அருகேயுள்ள மெலட்டூரில் மின்வெட்டை கண்டித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:07 pm

DIN

பாபநாசம் அருகேயுள்ள மெலட்டூரில் மின்வெட்டை கண்டித்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மெலட்டூர் பேரூராட்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்தும், டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மெலட்டூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தஞ்சாவூர்-திருக்கருகாவூர் பிரதான சாலையில் மெலட்டூர் கடைவீதி நால்ரோடு பகுதியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  மெலட்டூர் காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார்,  சாலை மறியலில் ஈடுபட்டதாக  19 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.