திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அஞ்சலகத்தை மூடியதாக 50 பேர் கைது

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து,  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகக் கதவை காவிரி டெல்டா மாணவர்கள்

Updated On :5 ஏப்ரல் 2018, 9:35 am IST

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து,  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகக் கதவை காவிரி டெல்டா மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புதன்கிழமை மாலை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
முன்னதாக, ரயிலடியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி தலைமையில் 50-க்கும் அதிகமான மாணவர்கள் அஞ்சலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர், அஞ்சலக வாயில் கதவை இழுத்து மூடினர். மேலும், அலுவலகம் முன் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.