தவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்: அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:47 am

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த வகையில், எந்த முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.