6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

பேராவூரணி அண்ணாசிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும், அதைத் தட்டிக் கேட்காத

Updated On :9 ஏப்ரல் 2018, 2:45 am

பேராவூரணி அண்ணாசிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும், அதைத் தட்டிக் கேட்காத தமிழக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது. மாநில கொள்கைப் பரப்புச் செயலர் திலீபன் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ராவணபிரபு, செயலர் சக்திவேல், உழவர் பாசறைச் செயலர் சிவராமன், தொகுதி செயலர் பரக்கத்அலி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.