தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

கும்பகோணத்தில்  நாளை குடிநீர்  நிறுத்தம்

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:48 am IST

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் நகராட்சி பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சீர்செய்யும் விதமாகவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நீரேற்றம் நிறுத்தப்பட உள்ளதால் ஏப். 19 ஆம் தேதி ஒரு நாள் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.