சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அலிவலத்தில் ஹிந்தி தேர்வு

அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி ஹிந்தி பிரசார சபா சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஹிந்தி தேர்வு நடைபெற்றது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:02 am

DIN

அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சிராப்பள்ளி ஹிந்தி பிரசார சபா சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஹிந்தி தேர்வு நடைபெற்றது. 
திருச்சிராப்பள்ளி ஹிந்தி பிரசார சபா சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்வில் மாணவ-மாணவியர்கள் ப்ராத்மிக்,  மத்யமா,  ராஷ்டிராபாஷா ஆகிய தேர்வுகளை எழுதினர். இதில் அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேர்வில் சுமார் 200 மாணவ- மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.