பட்டுக்கோட்டை 22-வது வார்டு, கே.ஓ.என்.பாளையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தொ.மு.ச. நிர்வாகி சி. வில்லியம் தலைமை வகித்தார். நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, ஏ.ஜி.கே.கலைச்செல்வன், ராஜேந்திரன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








