சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :25 மே 2018, 4:03 am IST

மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ. கிரி, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
ரயில் மார்க்கமாக தற்போது கூடுதல் பயணிகள் பயணித்து வருவதால் மயிலாடுதுறை - திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் தடையின்றி இயக்கவும், பயணிகள் வசதி கருதி மயிலாடுதுறை - திருச்சி, தஞ்சை - விழுப்புரம், தஞ்சை - காரைக்கால், மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கங்களில் கூடுதல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளை இயக்க தெற்கு ரயில்வே முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.