தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர், சாந்தி நகர், நிர்மலா நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ். நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், ஜெ.ஜெ. நகர், பொன்நகர், எல்ஐஜி காலனி விரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ஞானம் நகர், புறவழிச்சாலை, சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லித்தோப்பு, எடவாக்குடி, காந்தாவணம், குளிச்சப்பட்டு, பணங்காடு, அன்னை இந்திரா நகர், மறியல், தில்லை, ஆர்.எம்.எஸ். காலனி, போஸ்டல் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


