நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பட்டுக்கோட்டையில் பலத்த மழை

பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:52 am IST

பட்டுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இங்கு தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் முக்கால் மணி நேரம் மிதமான மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.