மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சுவாமிமலை தருணகணபதி கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சர்வமான்ய அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள தருண கணபதி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Published On :

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை சர்வமான்ய அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள தருண கணபதி கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி  விக்னேஸ்வர பூஜை, கோ, திரவ்யாஹூதி பூஜைகளுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து 8 ஆம் தேதி காலை நவக்கிரஹ ஹோமமும்,  மாலை ரக்க்ஷாக்ண ஹோமமும்,  9 ஆம் தேதி காலை மூர்த்தி,  தசா ஹோமமும்,  மாலை வாஸ்து ஹோமம் நடைபெற்றது.
இதையடுத்து 10 ஆம் தேதி காலை மகாலட்சுமி ஹோமும்,  தொடர்ந்து காவிரிக்கரையிலிருந்து கடங்களில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்வும் நடைபெற்றது. 11 ஆம் தேதி பாவணா அபிஷேகமும், யாக பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து முக்கிய நிகழ்வாக புதன்கிழமை காலை கடம் புறப்பட்டு கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீதியுலா வந்த பின்னர்,  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.