சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ஜனவரி 23 மின் தடை

ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு

Updated On :23 ஜனவரி 2019, 7:56 am IST

ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி துணைமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் வடசேரி,  திருமங்கலக்கோட்டை,  முள்ளூர்பட்டிக்காடு,  பரவாக்கோட்டை, தளிக்கோட்டை,  கருப்பூர்,  புலவஞ்சி,  கீழக்குறிச்சி,  மண்டலக்கோட்டை, ஆவிக்கோட்டை,  ஒலையகுன்னம்,  மோகூர்,  அண்டமி, கண்ணுக்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில்  புதன்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.