எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜன. 31-இல் வெளியீடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜன. 31-ம் தேதி வெளியிடப்படவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Updated On :23 ஜனவரி 2019, 7:56 am IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜன. 31-ம் தேதி வெளியிடப்படவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
இந்திய தேர்தல் ஆணைய அனுமதியின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 31-ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.  வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர்,  மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள பிப். 1-ம் தேதி முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் உரிய படிவத்தைப் பெற்று ஆதார ஆவணங்களை அளித்து திருத்தம்  செய்து கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.