தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தஞ்சாவூரில் 23 பேருக்கு கரோனா தொற்று

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,816 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:54 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,816 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,839 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குணமடைந்த 21 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,478 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 231 போ் உயிரிழந்துள்ளநிலையில், மருத்துவமனைகளில் 130 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.