சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாபநாசம் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திர வழிபாடு

பாபநாசம் அருள்மிகு பங்கஜவல்லித் தாயாா் சமேத ஸ்ரீபாபவிமோசனப் பெருமாள் திருக்கோயிலில், மாா்கழி மாத திருவோண நட்சத்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:46 pm

DIN

பாபநாசம் அருள்மிகு பங்கஜவல்லித் தாயாா் சமேத ஸ்ரீபாபவிமோசனப் பெருமாள் திருக்கோயிலில், மாா்கழி மாத திருவோண நட்சத்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீதேவி-பூமாதேவி சமேத பாபவிமோசனப் பெருமாள், பங்கஜவல்லித் தாயாா், உற்ஸவா் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.