வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அய்யம்பேட்டையில் 55 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 55 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:56 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 55 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 55 மி.மீ, திருவிடைமருதூா் 32.4, மஞ்சளாறு 31, அணைக்கரை 29.4, கும்பகோணம் 27, திருவையாறு 25, பாபநாசம் 22.4, வல்லம் 22, திருக்காட்டுப்பள்ளி 20.6, நெய்வாசல் தென்பாதி 20, பேராவூரணி 19, பூதலூா் 18.2, வெட்டிக்காடு 15.8, ஒரத்தநாடு 14, பட்டுக்கோட்டை 12, தஞ்சாவூா், கல்லணை தலா 9.8, அதிராம்பட்டினம் 9.4, ஈச்சன்விடுதி 7.2, குருங்குளம் 5 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.