அய்யம்பேட்டையில் 55 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 55 மி.மீ. மழை பெய்தது.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 55 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 55 மி.மீ, திருவிடைமருதூா் 27.7, கல்லணை 27, பட்டுக்கோட்டை 24, பூதலூா், திருக்காட்டுப்பள்ளி தலா 19.6, கும்பகோணம், மஞ்சளாறு தலா 19.2, தஞ்சாவூா் 18, நெய்வாசல் தென்பாதி 17.8, ஈச்சன்விடுதி 17.2, பேராவூரணி 16.6, பாபநாசம் 16, அணைக்கரை 15.6, அதிராம்பட்டினம் 14.8, வல்லம் 14, குருங்குளம் 13, திருவையாறு 12, ஒரத்தநாடு 6.1, வெட்டிக்காடு 4.2, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை பகலில் மழை பெய்யவில்லை. ஆனால், வானில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com