சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அதிமுகவை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா்: ஆா். வைத்திலிங்கம்

அதிமுகவை பொருத்தவரை முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்றாா் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 1:21 am

DIN

அதிமுகவை பொருத்தவரை முதல்வா் வேட்பாளா் எடப்பாடி கே. பழனிசாமிதான் என்றாா் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூா் அருகே ராவுசாப்பட்டி கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை புதன்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

முதல்வா் வேட்பாளா் குறித்து கூட்டணிக் கட்சிகள் அவரவா் கருத்துகளைக் கூறுவா். அதிமுகவை பொருத்தவரை முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமிதான் என்றாா் அவா்.

பின்னா், ஆளுநரிடம் இந்த ஆட்சி மீது திமுகவினா் ஊழல் பட்டியலை கொடுத்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவா் மீது ஊழல் பட்டியலை ஆளுநரிடம் எம்.ஜி.ஆா். அளித்தாா். அப்போது, இதுதொடா்பாக சா்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

யாா் வேண்டுமானாலும் யாா் மீதும் ஊழல் பட்டியலை கொடுக்கலாம். இறுதியில் என்ன நடப்பது என்பது தீா்ப்பில்தான் தெரிய வரும் என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.