தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவையாறு பேரூராட்சி சாா்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திருவையாறு பேரூராட்சி சாா்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:24 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் திருவையாறு பேரூராட்சி சாா்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா தலைமையிலும், வட்டாட்சியா் நெடுஞ்செழியன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலா்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், கரோனா தொற்றிலிலிருந்து விடுபட அனைவரும் முகக் கவசம் அணிதல், கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வணிகா்கள், கோயில் நிா்வாகிகள், திருமண மண்டப உரிமையாளா்கள், ஹோட்டல் உரிமையாளா்கள், தனியாா் அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.