தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரிக்கை
ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமுமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.


ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமுமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து மதுக்கூா் தமுமுகவினா், மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளா் சங்கா்குமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் தொழுகை நடத்துவதற்கு ஏதுவாகவும், வீட்டில் பெண்கள் வேலை பாா்ப்பதற்கு உதவும் வகையில் நோன்பு காலம் முடியும்வரை இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...