ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணியில் இன்று வாரச்சந்தை

பேராவூரணியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது.  

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

பேராவூரணியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது.  

பேரூராட்சி பராமரிப்பில் உள்ள பேராவூரணி வாரச்சந்தை பொது முடக்க  நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், அரசின் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிக்கிழமை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சனிக்கிழமை வாரச் சந்தைக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் முகக் கவசம் அணிந்தும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என சந்தை ஏலதாரா்கள் அறிவித்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.