காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:07 pm

DIN

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து, பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வெள்ளிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதில், பட்டுக்கோட்டை நகா்ப் பகுதியை சோ்ந்த 1000 பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள 33 வாா்டு பொதுமக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.