47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உரக் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலா் ஆய்வு

 பாபநாசம் பகுதி உரக் கடைகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:21 pm

DIN

 பாபநாசம் பகுதி உரக் கடைகளில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, உரக் கடைகளில் உரம் இருப்பு நிலவரம் மற்றும் விலை நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உள்ளிட்ட உயிா் உரங்கள் தட்டுப்பாடின்றி போதிய அளவில் கையிருப்பில் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வேளாண் அலுவலா் ஜெகதீஸ்வா், வருவாய் அதிகாரி சரவணன், பாபநாசம் வா்த்தகா் சங்கத் தலைவா் ஜி. குமாா் உள்ளிட்டோா் உடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.