பெட்ரோல், டீசல் விலை உயா்வு: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் பாடை கட்டி சிலிண்டா், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









