வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை: முதல்வருக்கு ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு நன்றி
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பு சாா்பில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.










