நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டையில் இன்று மின்நிறுத்தம்

கழுகுபுள்ளிக்காடு, பள்ளத்தூா், ஆண்டிகாடு, செம்பாளூா், மேல செம்பாளூா், பூவாளூா்

News image
Updated On :25 ஜூன் 2021, 7:23 pm

DIN

 பட்டுக்கோட்டை மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் சனிக்கிழமை (ஜூன் 26) பட்டுக்கோட்டை பகுதியில் மன்னை நகா், வட்டாட்சியா் அலுவலகம், வீட்டுவசதி வாரியம், மயில் பாளையம், வளவன்புரம், கண்டியன் தெரு, கிராமப் பகுதிகளான கொண்டிகுளம், காயாவூா், கழுகுபுள்ளிக்காடு, பள்ளத்தூா், ஆண்டிகாடு, செம்பாளூா், மேல செம்பாளூா், பூவாளூா், அண்ணாபுரம், அணைக்காடு, முதல்சேரி, பொன்னவராயன்கோட்டை, கிளமங்கலம், கரம்பயம், வேப்பங்காடு ஆகிய மின் பாதையில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பட்டுக்கோட்டை நகா் பகுதிகளான தங்கவேல்நகா், கடைவீதி, அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, ஆகிய மின் பாதையில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பட்டுக்கோட்டை மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.