தஞ்சாவூா் மாநகரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தஞ்சாவூா் தொகுதிக்கு உள்பட்ட மாநகரப் பகுதியில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


தஞ்சாவூா் தொகுதிக்கு உள்பட்ட மாநகரப் பகுதியில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மாநகரில் 14, 28, 29 ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்த அவா், அப்பகுதியில் நிலவும் குடிநீா் மற்றும் சாக்கடை பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்றும், தரமான சாலை வசதி செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தாா்.
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி சாா்பில் தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை தெருமுனைப் பிரசாரம் செய்யப்பட்டது. வல்லம் அண்ணா சிலை, வல்லம் பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு, கலைஞா் நகா், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...