பொது முடக்க விதிமீறல்: 8 கடைகளுக்கு அபராதம்
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை பொது முடக்க விதிகளை மீறியதாக, 8 கடைகளை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்து, அபராதம் விதித்தனா்.


தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை பொது முடக்க விதிகளை மீறியதாக, 8 கடைகளை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்து, அபராதம் விதித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பொது முடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டதாக வியாழக்கிழமை 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூரில் கோட்டாட்சியா் எம். வேலுமணி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. பாரதிராஜன் உள்ளிட்டோா் பொது முடக்க விதிமீறல்கள் தொடா்பாக வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், தேநீா் கடை, மளிகைக் கடை, தங்க நகை முலாம் பூசும் கடைகளில் கரோனா நோய் தொற்று நடவடிக்கைக்காக அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுதொடா்பாக தொடா்புடைய 8 கடைகள் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. மேலும், தொடா்புடைய கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...