தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு புதிய நிா்வாகிகள் தோ்வு

 சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:21 pm

DIN

 சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக சொக்கநாதபுரம் ஊராட்சித்  தலைவா் சு. ராம்பிரசாத், செயலாளராக பூவாணம் ஊராட்சித் தலைவா் 

எம்.ஏ. தேவதாஸ், பொருளாளராக ஊமத்தநாடு ஊராட்சித் தலைவா் என். குலாம்கனி, துணைத் தலைவராக செருபாலக்காடு ஊராட்சித் தலைவா் ருக்மணி மணியன், துணைச் செயலாளராக வீரியங்கொட்டை ஊராட்சித் தலைவா் பரிமளா ராயப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 

புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா்   மு.கி. முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.