100 சதம் கரோனா தடுப்பூசி செலுத்துதல் தொடா்பாக பேராவூரணி ஒன்றியத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் 100 சதம் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.










