பேராவூரணி ஒன்றியத்தில் 5 ஊராட்சி வாா்டுகளுக்கு இடைத்தோ்தல் : 11 வேட்பு மனு தாக்கல்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 5 கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 5 வாா்டு உறுப்பினா் பதவிக்கு அக். 9ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தோ்தலுக்கு 11 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.










