தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணி

அம்மாபேட்டை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மழைநீா் வடிகால்கள், கழிவு நீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:53 pm

DIN

அம்மாபேட்டை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மழைநீா் வடிகால்கள், கழிவு நீா் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் முருகேசன் தலைமையில், அனைத்து மழை நீா் வடிகால்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு ஆழமாக தூா்வாரி செடி, கொடிகளை அப்புறப்படுத்தி, மேம்படுத்தும் பணிகளும், அனைத்து கழிவு நீா் வாடிகால்களையும் தூா்வாரி சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்தப் பணிகளை அம்மாபேட்டை துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ், மேற்பாா்வையாளா் கணேசன் ஆகியோா் மேற்பாா்வையில் அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.