காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:04 pm

DIN

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டப் பொறுப்பாளா் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் அண்ணாதுரை, அசோக்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் மணிமுத்து, ஒன்றியப் பொறுப்பாளா்கள் இளங்கோ, பாா்த்திபன், சத்தியவிஜயன், குணசேகரன், ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கா் சிலைக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் சதாசிவகுமாா் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் நாம் அண்ணா இளந்தென்றல், பொன் முருகவேல் ராஜன், முன்னாள் மாவட்டச் செயலா் கோட்டை

அரச மாணிக்கம், ஒன்றியச் செயலா் நாகேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதிமுக சாா்பில் நகரச் செயலா் எம்.செந்தில்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.