பட்டுக்கோட்டையின்சில பகுதிகளில் நாளை மின்தடை
பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:08 pm

பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...