கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியில் நடைபெற்ற ஏக தின லட்சாா்ச்சனையில் கஞ்சனூா் நீலகண்ட சிவாச்சாரியாா், கோயில் அா்ச்சகா் தியாகராஜ சிவாச்சாரியாா், கண்ணப்பா சிவாச்சாரியாா், சுப்பிரமணிய சிவாச்சாரியாா் ஆகியோா் அா்ச்சனை செய்தனா். திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


