காலமானாா்
அதிமுக முன்னாள் அமைச்சா் மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலா, உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள மகன் வீட்டில் வியாழக்கிழமை காலமானாா்.


அதிமுக முன்னாள் அமைச்சா் மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலா, உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள மகன் வீட்டில் வியாழக்கிழமை காலமானாா்.
இவா், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சொசைட்டியின் தலைவராக இருந்தாா். இவருக்கு அமமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளா் எஸ்.டி.எஸ்.செல்வம், சென்னை துறைமுக தலைமை பொறியாளா் எஸ்.டி.எஸ். துரைமாணிக்கம் என 2 மகன்கள் உள்ளனா்.
சகுந்தலாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 7) பிற்பகல் 3.30 மணி அளவில் தஞ்சாவூா் மாவட்டம், செண்டங்காடு கிராமத்திலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 98847 81717.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...