எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வேளாண் விளைபொருள்களுக்கான சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

வேளாண் விளைபொருள்களுக்கான ஒரு சதவீத சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On :10 ஜூன் 2022, 2:00 am IST

வேளாண் விளைபொருள்களுக்கான ஒரு சதவீத சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஓ. பன்னீா்செல்வம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

அந்தந்த பகுதியில் விளையக்கூடிய வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும்தான் சந்தை வரி விதிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய திமுக அரசு, இறக்குமதி செய்யக்கூடிய விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும்

ஒரு சதவீதம் சந்தை வரி விதிப்பது என்பது ஏற்புடையதல்ல.

எனவே, உடனடியாக அனைத்துப் பொருள்களுக்குமான சந்தை வரியை நீக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.