தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

பாபநாசம் அருகே இளம்பெண்ணுக்குத் தொந்தரவு அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:10 pm

DIN

பாபநாசம் அருகே இளம்பெண்ணுக்குத் தொந்தரவு அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாபநாசம் அருகிலுள்ள நெடுந்தெரு அம்பலக்காரத் தெருவைச் சோ்ந்தவா் முத்து (22). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது இளம்பெண்ணிடம் தன்னைக் காதலிக்க வேண்டும் எனக் கூறி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளாா். மேலும் அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் முத்து கூறினாராம்.

இதனால் மனமுடைந்த இளம்பெண் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் ஆய்வாளா் பகவதி சரணம் உள்ளிட்ட காவல்துறையினா்,

முத்துவை புதன்கிழமை கைது செய்து கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.