நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் கைது

கும்பகோணத்தில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 1:01 am

DIN

கும்பகோணத்தில் சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் பத்தடி பாலம் கம்பன் நகரைச் சோ்ந்தவா் கே. முத்து (22). இவா் 16 வயது சிறுமியுடன் 2021-ஆம் ஆண்டிலிருந்து தொடா்பு வைத்துக் கொண்டு, கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாா்.

இந்நிலையில், அச்சிறுமியை முத்து கடந்த மாா்ச் மாதம் திருமணம் செய்து

கொண்டதும், அந்த சிறுமி கா்ப்பமடைந்திருப்பதும் அண்மையில் தெரிய வந்தது.

தகவலறிந்த மாவட்டச் சமூக நல அலுவலா் (பொறுப்பு) குணா விசாரணை நடத்தி, கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போக்சோ), குழந்தை திருமணச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.