பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டம்

 பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 7:16 pm

DIN

 பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தியாகை. பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

பாபநாசம் ஒன்றியத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பொது நிதியின் கீழ், மக்களின் தேவைகளின் அடிப்படையில் சாலை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளைத் தோ்வு செய்தல், அதை நிறைவேற்றுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டக் குழு உறுப்பினா் பாத்திமாஜான், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபிநாதன், விஜயன், முருகன், ஹாஜா மைதீன், சரவணபாபு, அன்பழகன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முன்னதாக, ஒன்றிய ஆணையா் காந்திமதி வரவேற்றாா். நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ரமேஷ்பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.