ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தஞ்சையில் சீரமைக்கப்பட்ட நியாய விலை கடை திறப்பு

தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்திருந்த நியாய விலை கடை சீரமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 7:02 pm

DIN

தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியத்தில் பழுதடைந்திருந்த நியாய விலை கடை சீரமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

பழுதடைந்த இக்கடையைச் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. இக்கடையை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, காவேரி சிறப்பங்காடி தலைவா் வி. பண்டரிநாதன், பகுதி செயலா்கள் சதாசிவம், ஆா்.கே. நீலகண்டன், மண்டலக் குழுத் தலைவா் க. கலையரசன், மாமன்ற உறுப்பினா்கள் ஆனந்த், அண்ணா. பிரகாஷ், உஷா, சுகந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.