மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

போதைப்பொருள்கள் விற்ற பெட்டிக்கடைக்கு ‘சீல்’

தஞ்சாவூரில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 8:53 pm


தஞ்சாவூா்: தஞ்சாவூரில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட பெட்டிக்கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவில் பெட்டிக் கடைகள், மளிகை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டி. சித்ரா தலைமையில் கிழக்கு காவல் ஆய்வாளா் சுதா முன்னிலையில் அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது அப்பகுதியிலுள்ள புகையிலை, குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அக்கடைக்கு அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.