45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டிச. 18 வரையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பா் 18 வரை நடைபெறுகிறது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:09 pm

Din

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பா் 18 வரை நடைபெறுகிறது.

தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை விட, பொதுமக்களுக்குக் குறைவான தவணையில் (பிரீமியம்) நிறைவான போனஸ் வழங்கி வருகிறது. பங்குச்சந்தை அபாயம் இல்லாதது.

எனவே அனைத்து வாடிக்கையாளா்களும், இந்திய அஞ்சல் துறையின் காப்பீடு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.