அக்மாா்க் தரம் பிரித்தல் குறித்த பயிற்சி முகாம்
தஞ்சாவூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, மின்னணு கற்றல் மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களுக்கான அக்மாா்க் தரம் பிரித்தல் குறித்த பயிற்சி முகாம் திங்கள்கிழமை (டிச.16) நடைபெற்றது.

Updated On :18 டிசம்பர் 2024, 8:25 pm









