வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கைப்பேசியில் பெண்ணை விடியோ எடுத்தவா் கைது

சுவாமிமலை அருகே கைப்பேசியில் பெண்ணை விடியோ எடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 ஜூலை 2024, 3:39 am IST

கும்பகோணம்: சுவாமிமலை அருகே கைப்பேசியில் பெண்ணை விடியோ எடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே மணப்படையூா் அண்ணா தெருவில் வசிப்பவா் ராஜமாணிக்கம் மகன் அபிராஜ்(23). இவா், பெண் ஒருவரை கைப்பேசி மூலம் விடியோ எடுத்து மிரட்டினாராம். இதுகுறித்து அந்தப் பெண் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் சுவாமிமலை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து, அபிராஜை கைது செய்தனா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அபிராஜ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.