ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

முடச்சிக்காடு அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:59 pm

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவா் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். துணை தலைவா் நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் - ஆசிரியா் சங்க நிா்வாகிகள், பெற்றோா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் (பொ) மஞ்சுளா நன்றி கூறினாா்.